Latest Updates


12345678910
 
"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!
Posted on 20/08/2017
"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!

கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீ


Read More

         
நேக்கு மாம்பழம் வேணும்
Posted on 18/07/2017
"நேக்கு மாம்பழம் வேணும்"
(ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)

"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா
"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரி


சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்தில் பெரிய


Read More

         
தலைப்பாகை சாமியார்! (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)
Posted on 18/07/2017
"தலைப்பாகை சாமியார்!"
(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"பெண்ணுக்


Read More

         
காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை
Posted on 18/07/2017
"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை"

"விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல
சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை
பண்றது" 'வேத மந்திரம்..."-பெரியவா உபதேசம்


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய த


Read More

         
உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?
Posted on 18/07/2017
உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?

(அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
.அது பரம ரகசியம்!)


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு
வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.
<


Read More

         
ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!
Posted on 02/07/2017
'ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.

தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும்


Read More

         
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"
Posted on 02/07/2017
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"

(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க
வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு
நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்


Read More

         
"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"
Posted on 02/07/2017
"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"

(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யாசொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிட


Read More

         
"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"
Posted on 02/07/2017
"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"

(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,'அருமருந்து' ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!"- பெரியவாள்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139)
தட்டச்சு-வரகூரான் ந


Read More

         
"கடவுளைப் பார்க்க முடியுமா?" -18 வயது பையன்
Posted on 02/07/2017
'கடவுளைப் பார்க்க முடியுமா?'-18 வயது பையன்.

(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன்.
இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் பதில் கீழே)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பதினெட்டு வயதுப் பையன், வ


Read More

         
"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?"-பெரியவா
Posted on 27/02/2017
(கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் எதிரில் ஓர் அரசியல் கட்சியின


Read More

         
"வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா"
Posted on 14/02/2017
"வனத்துறை அதிகாரியிடம் 'மரவுரி' கேட்ட பெரியவா"

("கரடுமுரடான் மரவுரியை ராமன் எப்படிக் கட்டிண்டான்னு அனுபவிச்சுப் பார்க்கணும்னு ஆசை."-பெரியவா

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-118.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்


வனத்துறையில் பணி செய்யும் உயர் அதிகாரி ஒருவருக்கு, மகாப்பெரியவாளிடம் மிகவும் பக்தி.


Read More

         
12345678910